சென்னை தங்களுக்குச் சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றத்தில், இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. உச்சநீதிமன்றம் சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் […]
