சென்னை: நடிகை நடிகர்களை தவறாக பேசும் பயில்வான் ரங்கநாதனை உயிரோடு கொளுத்த வேண்டும் என்று விஷால் பேசி உள்ளார். விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரூ.100 கோடி வசூலை அள்ளி வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஷால் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்து
