பஞ்சாப்: கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் பஞ்சாப் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. முடக்கி இருக்கிறது. கனடா நாட்டை சேர்ந்த காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்து இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
Source Link