சென்னை: மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை எப்போது ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் அப்டேட் வெளியானது. நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹீரோவாக ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னதாக
