மும்பை: இயக்குநர் அட்லீ -ஷாருக்கான் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜவான் படம் சர்வதேச அளவில் 900 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது. பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ. அவருக்கு இந்தப் படம் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளது. இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார் அட்லீ. அவரது சம்பளமும்
