ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளார். திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகிய இந்திய மூவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் போட்டியில் முதலிடத்தை முடித்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் […]
