சென்னை: தொழிற்துறையினருக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று கதவடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொழில்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி முதல், மின்கட்டணம், பால்விலை என அனைத்து வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களின் தலையில் மேலும் கடன்சுமையை அதிகரித்து உள்ள நிலையில், இலவசங்களை அறிவித்து, மக்களை மனதை […]
