டெல்லி: பெண்களுக்கு 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,. நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் முன்னாள் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி (செப்டம்பர், 2023) தொடங்கியது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 19ந்தேதி பாராளுமன்ற புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற அவைகள் நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை […]
