யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்தவருமான திலீபனின் நினைவிடத்தில் தமிழ்நாட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டின் தற்போதைய டிரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். கர்ணன் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். அதில் இடம் பெற்ற கண்டா
Source Link