ஜெருசேலம்: தங்கள் நாட்டுடனான உறவை இயல்பாக்குவதற்கு சவுதி அரேபியா, வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்கின்றன என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன. இதை முக்கியமாக
Source Link