Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
Asian Games 2022. India Women Won by 19 Run(s) https://t.co/dY0wBiW3qA #INDvSL #IndiaAtAG22
— BCCI Women (@BCCIWomen) September 25, 2023