சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா இடையில் நடந்துவரும் பனிப்போர் மற்றும் அதையொட்டிய காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது, கோபியின் திருட்டுத்தனத்தை அறிந்த பாக்கியா, அவரது வீட்டிற்கே சென்று தன்னுடைய வீட்டின் சாவியை
