சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை உச்சுகொட்டவைக்கும் அழகில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன்
