மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட்டில் ஓமன் தமிழ் சமூக ஊடகம் ( OTSM) OTSM மெகா கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ் கலாச்சார நிகழ்வினை நடத்த போகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்க உள்ளார். இந்த விழா வரும் அக்டோபர் 20ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வளைகுடாவில்
Source Link