கோவை: கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் கோவையில் அதிரடியாக சோதனை நடத்தினர். கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 13வது நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் குண்டு […]
