சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்க் ஆண்டனி இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக விஷால் ஆதாரத்துடன்
