சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் JR33
