ஒட்டாவா: ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் கனடா, வரும் 2024 ஆம் ஆண்டு மட்டும் பொருளாதார ரீதியாக பல நூறு கோடிகள் இழப்பை சந்திக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம்
Source Link