தமிழ் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. விடுதலை படத்தில் கதாநாயகனாக தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். அதேவேளையில் தனது ரசிகர் மன்றம் மூலம் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு நற்பணிகளையும் செய்து வருகிறார். தற்போது தனது அடுத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அங்கு அவரது கேரவனை சூழ்ந்துகொண்டு குழந்தைகள் அவரது கேரவேனுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தனர். குழந்தைகளை மகிழ்விப்பதற்காக தனது கேரவேனுக்குள் […]
