மொத்தம் 60 கட்கள்… சந்திரமுகி பாடல் பெயரிலான படத்துக்கு சென்சார் கொடுத்த ஷாக்

சென்னை: ரா ரா சரசுக்கு ரா ரா படத்துக்கு மொத்தம் 60 கட்டுகளை சென்சார் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் படம் மறு தணிக்கைக்கு சென்று தப்பித்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மெகா ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் பாடல்களில் ஒன்றுதான் ரா ரா சரசுக்கு ரா ரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.