டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படைகள் நேற்று நடத்திய தாக்குதலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு சம்பவம் இதே இஸ்ரேலில் நடந்துள்ளது உங்களுக்குத் தெரியுமா. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நேற்றைய தினம் காலைப் பொழுதை இஸ்ரேல் குண்டுகள் மழையுடன்தான் தொடங்கியது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை
Source Link