சென்னை: செயலி மூலம் சிக்னலை மாற்றி பதுங்கிய பிரபல ரவுடி..! காவல்துறை தூக்கியது

சென்னையில் 7 மாதமாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவலுதுறை சரியாக திட்டமிட்டு கைது செய்தது. செயலி ஒன்றை வைத்து குற்றவாளி தப்பித்துக் கொண்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.