ஸ்ரீநகர் மாணவ மாணவிகள் படிப்பதுடன் சமூக சேவையும் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறி உள்ளார். இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். குடியரசுத் தலைவருடைய பேச்சு பற்றி செயலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பின்படி அவர் பொறுப்புள்ள காஷ்மீர் இளைஞர்களால் நாடு பெருமையடைகிறது எனவும் காஷ்மீர் […]
