வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்த பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார், ஆனால் அவர் தனது பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார்.
Source Link