3877 சாலைப் பணிகளை முடித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் 3787 சாலைப் பணிகளை மாநகராட்சி முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில். ”சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து 877 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 115 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. 215 சாலைகளில் சீரமைப்பு பணிகள் இந்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.