டெல் அவிவ்: ஒரு பக்கம் இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தொடரும் நிலையில், திடீரென லெபனானும் இஸ்ரேலை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். மிகக் குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை வீசினர். மேலும் பாராசூட், ஜீப் மூலமாகவும்
Source Link