டெல் அவிவ் இஸ்ரேல் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் நாட்டின் வான்வெளி தாக்குதல் லெபனான் மீதும் நடத்தப்பட்டது. சிரியாவின் 2 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடந்ததில் லெபனானில், ராய்ட்டர்ஸ் செய்தி […]
