நியூஸிலாந்து நாட்டின் புதிய பிரதமராக நியூஸிலாந்து தேசிய கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லேபர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 2017 ம் ஆண்டு அமோக வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார மந்தநிலை காரணமாக நியூஸிலாந்து மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெஸிந்தா ஆர்டர்ன் தனது […]
