டெல் அவிவ்: இஸ்ரேல் போர் ஒரு வரதத்தைக் கடந்து தொடரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வீரர்களிடம் கூறிய சில கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் நாட்டில் போர் தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது யாரும் எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். முதலில்
Source Link