கேம்பிரிட்ஜ் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் புற்று நொயால் மரணம் அடைந்தார். புகழ் பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆவார். இவர் புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்டவற்றை வென்றவர். அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர் ஆவார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரின் இலக்கிய சேவையைப் பாராட்டி இலக்கியத்திற்கான நோபல் […]
