செங்கல்பட்டு: பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர் கருணாநிதி மீதும் ஸ்டாலின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பால் காலமானதை அடுத்து தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலலாயிரக்கணக்கான பக்தர்கள்
Source Link