மேல் மருவத்தூர் மேல் மருவத்தூரில் மறைந்த பங்காரு அடிகள் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது. நேற்று மாலை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். சுமார் 82 வயதாகும் பங்காரு அடிகளாரைப் பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர். அவர் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 […]