சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என ஒரு பெரிய வார்த்தையை ஒரு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாக ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி பகீர் கிளப்பி உள்ளார் இசையமைப்பாளர் டி. இமான். நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல ஆண்டுகள் நட்பாக இருந்து சுமார் 5 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இப்படி சொல்லிவிட்டாரே அப்படி