சென்னை இன்று செல்போன் மூலம் பேரிடர் மற்றும் அவசர நிலை குறித்த அறிவ்பூ குறும் செய்தி சோதனை நடந்துள்ளது. பொதுமக்களுக்குப் பேரிடர் காலங்களில் அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ திட்டத்தின் சோதனை ஓட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. இந்த ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் […]
