DIADEM இன் புதிய விளம்பர பிராண்ட் அம்பாசிடர் செல்வி. தமன்னா பாட்டியா DIADEM இன் புத்தம் புதிய பட்டுப் புடவைத் தொகுப்பான ஆஷிரா சில்க்ஸை வெளியிடுவார்.
ஃபேஷன் உலகில் புகழ்பெற்ற பெயரான Diadem -ஆஷிரா சில்க்ஸ், எங்களின் “ஆர்ட் ஆன் சில்க்” சேலையின் வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
எங்கள் பிராண்டின் புதிய முகம் மற்றும் விளம்பரத் தூதரான, பன்முகத் திறமை கொண்ட நடிகை தமன்னா பாட்டியா அவர்களை நாங்கள் அறிமுகப்படுத்தும்போது, எங்கள் நிறுவனர்களான திரு. அஷ்வின் மற்றும் ஷைனி
ஆகியோருடன் இணைந்து இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வைக் கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம். நடிகை தமன்னா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து அழகு சேர்ப்பார்.