Leo Box Office – தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் லியோ

சென்னை: Leo Collection (லியோ வசூல்) தெலுங்கு மொழியில் லியோ செய்திருக்கும் முதல் வசூல் குறித்து தெரிய வந்திருக்கிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் பான் இந்தியா படமாக நேற்று வெளியானது. படத்தின் ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.