சோங்கிங்: மிதக்கும் 5 மாடி உணவகம், அடுக்குமாடிக் குடியிருப்பில் மெட்ரோ ஸ்டேஷன், ரூப் டாப் பெட்ரோல் பங்க் என பல வினோதங்களைக் கொண்ட நகரம் ஒன்று சீனாவில் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது அண்டை நாடான சீனாவில் எப்போதும் ஒற்றை கம்யூனிஸ்ட் ஆட்சியே நடந்து வருகிறது. இப்போது உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக்
Source Link