ஜெய்ப்பூர்’ ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக 63 பேர் கொண்ட 2 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்க தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான […]