அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தின் போது 17-வயது சிறுவன் உள்பட 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். இளம் வயதினர் மத்தியில் இருதய பாதிப்புகள் அதிகரித்து இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வட மாநிலங்களில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாளும் இரவுகளில் ஆடப்படும்
Source Link