ஹாங்க: சீனாவில் நடந்து வரும் ‘பாரா’ ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்க வேட்டையை துவக்கி உள்ளது.
சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டு போட்டி நேற்று (அக்., 22) கோலாகலமாக துவங்கியது. 4 நாடுகளை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் சைலேஷ்குமார் தங்கம், ராம்சிங் வெண்கலம் பெற்றனர். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பெற்றார்.
இந்தியா 100 பதக்கங்கள் பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement