ஐதராபாத்: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் ஷங்கர். ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை ஷங்கர் கன்ஃபார்ம் செய்துவிட்டாராம். அதன்படி, வரும் 28ம் தேதி கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட்
