காசா: கடந்த 18 நாட்களாக காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மறுபுறம் மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இதுவரை கைவசம் இருந்த எரிபொருளை கொண்டு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து வந்த காசாவின் மருத்துவமனைகளில் தற்போது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் இருக்கிறது. எனவே காசாவின் அனைத்து
Source Link