சென்னை: தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டு, காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் சரக்கு மேலாண்மை (Logistics Management) ஆகிய இரு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. ‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) எனும் 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, பி.வோக் சரக்கு மேலாண்மை, பி.வோக் காலணி உற்பத்தி ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. […]
