சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் கருப்பு உடையில் தேவதைப்போல இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் கவிதைப்பாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த். 2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து