காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 21வது நாளாக இன்றும் தாக்குதலை நீடித்திருக்கும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து கத்தார் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்த யூதர்கள் தங்களுக்கு என சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க முயன்றனர். இதற்கு பின்னால் பிரிட்டனும், அமெரிக்காவும் உதவ, பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட்டது. ஒரு பாதி பாலஸ்தீனமாகவும், மற்றொரு பாதி
Source Link