டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் சண்டை தொடரும் நிலையில், திடீரென அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் சண்டை தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் கடந்த அக். 7ஆம்
Source Link
