சென்னை: சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Capitaland – Radial IT Park சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை பல்லாவரம் ரேடியல் சாலையில் திறந்து வைத்தார். சுமார், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் கேபிடல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி […]
