டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்து இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நேரில் […]
