பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அடித்துவிரட்டுவதைப் போல ஒருநாள் தமிழரை வட இந்தியர்கள்… எச்சரிக்கும் சீமான்

பசும்பொன்: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் வன்முறை அதிகரிப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: வடமாநிலத்தவர் சென்னையில் போலீசாரை தாக்கியது ஒரு தொடக்கம்தான். இதேபோல நிறைய நடைபெறப் போகிறது. நிறைய நடக்கும்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.