சென்னை: சின்னத்திரையில் அடுத்தடுத்த சீரியல்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தினேஷ். நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தினேஷ். சீரியலில் இணைந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நடிகர் தினேஷ்: சின்னத்திரையில்
